அமெரிக்க எப்-16 போர் விமானம் கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது!

america-f-16-air-force-accident-in-california
அமெரிக்க எப்-16 போர் விமானம் கலிபோர்னியாவில் விழுந்து நொறுங்கியது!

அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். வான்வெளியில் பயிற்சிப் பணியின் போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.