ஏவிஎம் சரவணன் காலமானார்

avm-saravanan-death
ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன்,86. வயது மூப்பு காரணமாக, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.