Breaking News :

Tuesday, April 16
.

எழுத்தாளர் பாலகுமாரன்


பாலகுமாரன் ( 1946 - 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். 

இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூறிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்..

பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார்.

பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

 பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இலக்கிய விருதுகள் தொகுப்பு
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)
கலை தொகு
கலைமாமணி[2]
திரையுலக விருதுகள் தொகு
தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)

அவரின் படைப்புகள் சில
அகல்யா - - 
அடுக்கு மல்லி - - - - - 
அத்திப்பூ - - - - - 
அப்பம் வடை தயிர்சாதம் - குமுதம் - - - 
அப்பா! 
அமிர்தயோகம் - - - - - 
அம்மாவும் பத்து கட்டுரைகளும் - - - - - 
அரசமரம் - - - - - 
அவரும் அவளும் - - - - - 
அன்பரசு - - 
ஆசை என்னும் வேதம் - - - - - 
ஆசைக்கடல் - - - - - 
ஆயிரம் கண்ணி - - - - - 
ஆருயிரே மன்னவரே - - - - - 
ஆனந்த யோகம் - - - -
ஆனந்த வயல் - - 
இதுதான் வயது காதலிக்க... - - - - - 
இரண்டாவது கல்யாணம் - - - - - 
இரண்டாவது சூரியன் - - 
இரும்பு குதிரைகள் 
இனி என் முறை - - - - - 
இனிது இனிது காதல் இனிது - - - - - 
இனிய யட்சினி - - - - - 
உச்சித் திலகம் - - - - - 
உடையார் - - 
உத்தமன் - - - - - 
உள்ளம் கவர் கள்வன் - 
உறவில் கலந்து உணர்வில் நனைந்து - - - - - 
எங்கள் காதல் ஒரு தினுசு - - - - - 
எட்ட நின்று சுட்ட நிலா - - - - - 
எதிர்ப்பக்கம் - கல்கி நானே எனக்கொரு போதி மரம் - ஏப்ரல் 1989 திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை
என் அன்புள்ள அப்பா - - - - - 
என் கண்மணி - - என் கண்மணி (
என் கண்மணித் தாமரை - - - - - 
என் மனது தாமரைப்பூ - - என் மனது தாமரைப்பூ 
என்றென்றும் அன்புடன் - - என்றென்றும் அன்புடன் 
என்னுயிரும் நீயல்லவோ - - - - - 
என்னுயிர் தோழி - - - - - 
ஏதோ ஒரு நதியில் - - 
ஏதோ ஒரு நதியில் 
ஏழாவது காதல் - - - - - 
ஏனோ தெரியவில்லை - - - - - 
ஒரு காதல் நிவந்தம் - - -
ஒரு சொல் - - - - - காஞ்சி சங்கரர் கதை
கங்கை கொண்ட சோழன் - - - - - 'கங்கைகொண்டசோழபுரத்தின் கதை
கடல் நீலம் - - 
நானே எனக்கொரு போதிமரம் -
கடலோரக் குருவிகள் - - - - - 
கடற்பாலம் - - 
கடிகை - - - - - 
கண்காட்சி - - - - - 
கண்ணாடிக் கோபுரங்கள் - - - - - 
கண்ணே கலைமானே - - - - - 
கரையோர முதலைகள் - - கரையோர முதலைகள் காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை
கர்ணனின் கதை - - - - - 
கல்குதிரை - - - - - 
கல்யாண முருங்கை - - - - - 
கல்யாணத் தேர் - - - - - 
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - - - - - 
கவிழ்ந்த காணிக்கை - - - - - திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை
கள்ளி - - - - - 
கற்றுக்கொண்டால் குற்றமில்லை - - - - - 
கனவு கண்டேன் தோழி - - - - - 
கனவுகள் விற்பவன் - - - - - 
காதல் சொல்ல வந்தேன் - - - - - 
காதல் வரி - - - - - 
காதல் வெண்ணிலா - - - - - 
காதற் கிளிகள் - - - - - 
காதற் பெருமான் - - - - - அருணகிரிநாதர் புராணம்
காமதேனு - - - - - 
காற்றுக்கென்ன வேலி - - - - - 
கானல் தாகம் - - - - - 
கிருஷ்ண மந்திரம் - - - - - 
குயிலே குயிலே - - - - - 
குரு - - - - - 
கூடு - - - - - 
கை வீசம்மா கை வீசு - - - 
கொஞ்சும் புறாவே - - - - - 
கொம்புத்தேன் - - கொம்புத்தேன் 
சக்ரவாஹம் - - - - - 
சக்தி - - - - - 
சிநேகமுள்ள சிங்கம் - - - - - 
சிம்மாசனம் - - - - - குமரகுருபரர் கதை
சின்ன சின்ன வட்டங்கள் - - - 
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - - - - - 
சுழற்காற்று - - - - - 
செண்பகத்தோட்டம் - - - - - 
செப்புப் பட்டயம் - - - - - 
செவ்வரளி - - 
தங்கக் கை - - - - - 
தனரேகை - - - - - 
தனிமை தவம் - - - - - 
தாயுமானவன் - - தாயுமானவன் 
திருப்பூந்துருத்தி - - - - - 
திருமணமான என் தோழிக்கு - - - - - 
திருவடி - - - - - 
துணை - - - - - 
துளசி - - - - - 
தென்னம் பாளை - - - - - 
தொப்புள் கொடி - - - - - 
தோழன் - - - - - 
நல்ல முன்பனிக்காலம் - - - - - 
நான்காம் பிறை - - - - - 
நான் என்ன சொல்லி விட்டேன் - - - - - 
நிகும்பலை - - - - - 
நிலாக்கால மேகம் - - நிலாக்கால மேகம் 
நிலாவே வா - - - 
நிழல் யுத்தம் - - 
நீ வருவாய் என - - நீ வருவாய் என 
நெளி மோதிரம் - - - - - 
நெல்லுச் சோறு - - - - - 
நேற்று வரை ஏமாற்றினாள்! - - - - - 
பச்சை வயல் மனது - - பச்சை வயல் மனது 
பட்டாபிஷேகம் - - - - - 
பணம் காய்ச்சி மரம் - - - - - 
பந்தயப் புறா - - - 
பயணிகள் கவனிக்கவும் - - - - - 
பவழமல்லி - - - - - 
பனி விழும் மலர் வனம் - - - - - 
பலாமரம் - - - 
பிரம்புக்கூடை - - - - - 
புருஷ வதம் - - - - - 
பெண்ணாசை - - - - - 'பீஷ்மரின் கதை
பெரிய புராணக் கதைகள் - - - - - 
பேய்க் கரும்பு - - - - - 
பொய்மான் - - - - - 
பொன்னார் மேனியனே - - - - - 
போகன் வில்லா - - - - - 
போராடும் பெண்மணிகள் - - - - - 
மணல் நதி - - - - - 
மரக்கால் - - 
மனக் கோயில் - - - - - 
மனசே மனசே கதவைத் திற - - - - - 
மனம் உருகுதே - - - - - 
மண்ணில் தெரியுது வானம் - - - - - 
மாலை நேரத்து மயக்கம் - - - - - 
மாவிலைத் தோரணம் - - - - - 
மானச தேவி - - - - - 
மீட்டாத வீணை - - - - - 
முதிர்கன்னி - - - - - 
முந்தானை ஆயுதம் - - - - - 
முன்கதைச் சுருக்கம் - - - 
மெர்க்குரிப் பூக்கள் -
மெளனமே காதலாக... -
மேய்ச்சல் மைதானம் - - - - - 
யானை வேட்டை - 
ரகசிய சிநேகிதனே - - - - - 
ராஜ கோபுரம் - - - - - 
வன்னி மரத் தாலி - - - - - 
வாலிப வேடம் - - - - - 
வாழையடி வாழை - - - - - 
விழித்துணை - - 
வில்வ மரம் - - 
வெற்றிலைக் கொடி - - - - - 
வேட்டை -

கட்டுரைகள் தொகுப்பு
காதலாகிக் கனிந்து
ஞாபகச் சிமிழ்
சூரியனோடு சில நாட்கள்
அந்த ஏழு நாட்கள்

கட்டுரைத் தொகுப்புகள் 
பாலகுமாரன் கட்டுரைகள்
சிறுகதைகளும் கட்டுரைகளும்

சிறுகதைத் தொகுப்புகள் 
சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
சுகஜீவனம்
கடற்பாலம்

கவிதைத் தொகுப்புகள் 
விட்டில்பூச்சிகள்

சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள் 
விசிறி சாமியார் (1991 திசம்பர்)
வாழ்க்கை வரலாறுகள் தொகு
பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)

தன்வரலாறு 
முன்கதைச் சுருக்கம்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.