நண்பனின் காதலியை
சகோதரியாய்
பார்க்கும்போது அழகு!
காதலியுடன் எவ்வளவு
பெரிய சண்டை
போட்டாலும்
ஆண்கர்வம் மறந்து
சமாதானமாக பேசும் போது அழகு!
விரும்பியவள் விலகிச்
சென்றாலும் அவள்
நலமாய் வாழ மனதார
நினைக்கும் போது அழகு!
கவலைகள் நிரம்பி இருந்தாலும் கண்ணீர்
சிந்தாமல் சிறு புன்னகையில் கலலையை மறைக்கும்போது அழகு!
என்னைப் பொறுத்தவரை
ஆண்
எப்போதும்
பேரழகுதான்....