Breaking News :

Tuesday, June 25
.

மே, மற்றும் ஜுன் மாதம் நடவு செய்யும் பயிர்கள் என்ன?


தக்காளி
நடவு செய்யும் மாதம் - மே, ஜுன்  நவம்பர் - ஜனவரி – மார்ச்
விதையளவு ஒரு ஏக்கருக்கு 140-160 கிராம்
இடைவெளி – 1 அடி
அறுவடைசெய்யும் நாள் - 100 முதல் 135 நாட்கள்

புடலை
நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை-  டிசம்;பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம்
இடைவெளி – இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி  
அறுவடைசெய்யும் நாள் - 135-145 நாட்கள்

பீர்க்கை
நடவு செய்யும் மாதம் ஜு{ன், ஜுலை-  டிசம்;பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம்
இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி  
அறுவடைசெய்யும் நாள் - 125- நாட்கள்

பாகல்
நடவு செய்யும் மாதம் ஜு{லை- ஆகஸ்ட் ,   ஜனவரி  - பிப்ரவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 1கிலோ
இடைவெளி வரிவைக்கு வரிசை 8 அடி செடிக்கு செடி 1 அடி
அறுவடைசெய்யும் நாள் - 150- நாட்கள்

வெண்டை
நடவு செய்யும் மாதம் மார்ச் - ஜுன்; ,   ஜீன்  - செப்டம்பர்
விதையளவு ஒரு ஏக்கருக்கு  2 கிலோ
இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி  
அறுவடைசெய்யும் நாள் 45 - 90 நாட்கள்

மிளகாய்
நடவு செய்யும் மாதம் ஜு{ன்> ஜுலை-  டிசம்;பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 400 கிராம்
இடைவெளி –30 செ.மீ
அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்

செடி முருங்கை
நடவு செய்யும் மாதம்  அக்டோபர்- நவம்பர், ஜு{ன், ஜுலை  
விதையளவு ஒரு ஏக்கருக்கு 200 கிராம்
இடைவெளி பாருக்குபார் 8அடி செடிக்கு செடி 2அடி
அறுவடைசெய்யும் நாள் - 200 நாட்கள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.