Breaking News :

Saturday, April 20
.

து. இரவிக்குமார் (D. Ravikumar) - அரசியல்வாதி


இவர் ஒரு தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 
தற்போது பாரளுமன்ற  உறுப்பினர்

இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..

எழுதிய நூல்கள் தொகுப்பு

கட்டுரைத் தொகுப்புகள்

கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்

கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்

கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்

மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு
 பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)

வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு

சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்

இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்

தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்

துயரத்தின்மேல் படியும் துயரம் (2010)
 ஆழி பதிப்பகம்

காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்

சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்

கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்

பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்

பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்

அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்

கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்

காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்

எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்

சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்

கவிதை

அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்

மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்

மொழிபெயர்ப்புகள் தொகுப்பு

உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்

எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010

கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்

பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்

வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்

வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்

தொகுப்பு நூல்கள் தொகுப்பு
தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
தலித் என்கிற தனித்துவம் (1998)
அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்

ஆங்கில நூல்கள் தொகுப்பு
We, the Condemned (1999) (Against Death Penalty)
Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.