நீதியரசர் கே. சந்துரு புத்தகங்கள்

justice-q-chandru-books
Justice Q. Chandru Books

ஜெய்பீம் திரைப்படம் வந்திருக்கும் இந்த நேரத்தில் தும்மினால்தான் சரியாக இருக்கும் என்பதால் இதோ எனக்குத் தெரிந்த புத்தக லிஸ்ட்.  பனுவல் மற்றும் commonfolksல்  இவை உள்ளன. ஆன்லைனில் தேடி வாங்கிக்கொள்ளவும். 

1. ஆர்டர் ஆர்டர் - ஜூனியர் விகடனில் அவர் எழுதிய தொடர். அவரது முதல் புத்தகம் என்று நினைக்கிறேன்

2. கனம் கோர்ட்டாரே

3. சாதி என்கிற வன்முறை

4. நீதி ஒரு மேயாத மான்

5. நீதிமாரே! நம்பினோமே!

6. பாதி நீதியும் நீதி பாதியும்

7. அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

8. சட்டத்தால் யுத்தம் செய்

இவைகள் தவிர இங்லீஷில் அவர் எழுதிய புத்தகங்களும் உண்டு.  வேறு சில புத்தகங்களும் கமெண்ட்டில் நண்பர்கள் கொடுத்திருக்கிறார்கள். இவைகளில் கனம் கோர்ட்டாரே மட்டுமே கிண்டில் பதிப்பாக உள்ளது. பிற புத்தகங்கள் கிண்டிலில் இல்லை. அவைகளைக் கிண்டிலில் கொண்டுவர இதுதான் சரியான நேரம். பதிப்பகங்கள் மனம் வைத்தால் கிண்டிலில் உடனடியாகப் படிக்கலாம்.

Tags