அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்.
2. அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி.
3. அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.
4. அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்.
5. அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி.
6. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7. அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்.