Breaking News :

Thursday, May 16
.

ஆரோக்கியமாக வாழ எந்த கோவில் செல்லலாம்?


1. அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.

 

2. அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.

 

3. அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.

 

4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

 

5. அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.

 

6. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

 

7. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

 

*எதிரி பயம் நீங்க நாம் செல்ல வேண்டிய கோவில் :*

 

1. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.

 

2. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

 

3. அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

 

4. அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.

 

5. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

 

6. அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.

 

7. அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.

 

8. அருள்மிகு பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

 

9. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.

 

10. அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.