இன்றைய ராசி பலன்கள் - 05-10-2024 சனிக் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உடல் நலம் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, வெளிவட்டார பிரச்சனைகள் குறையும். மன பாரம் குறையும். கணவன் மனைவிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, முக்கிய வேலைகளை சிரமப்பட்டு முடிக்க வேண்டி வரும். பண வரவு சுமாராக இருக்கும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப வரவு செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பழைய சொந்தங்கள் உங்களை தேடி வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, தூர பயணங்களை தள்ளி போடுவது நல்லது. சேமிக்க முடியாத சூழல் இருக்கும். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, விருப்பங்கள் நாளடைவில் நிறைவேறும். பெரியோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிரிகளின் தொல்லை குறையும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். ஆடம்பர செலவுகளை குறைக்க பார்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு
மீனம்
மீன ராசி நண்பர்களே, கையில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.