தின பஞ்சாங்க ராசிபலன் 27.05.2024

daily-panchangam-rasi-palangal
தின பஞ்சாங்க ராசிபலன் 27.05.2024

சிவாய நம

ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி  14 -  தேதி 27.05.2024 - திங்கள்கிழமை
வருடம் - குரோதி  வருடம்
அயனம் - உத்தராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - சித்திரை -  மேஷ மாதம்
பக்ஷம் -  கிருஷ்ண பக்ஷம்
திதி - மாலை 05.08 வரை சதுர்த்தி , பின்பு பஞ்சமி
நட்சத்திரம் - காலை 10.36  வரை பூராடம் , பின்பு உத்திராடம்
யோகம் - காலை 10.36  வரை  சித்தயோகம், பின்பு சரி இல்லை
கரணம் - அதிகாலை 05.48 வரை பவம், மாலை 05.08  வரை பாலவம் , பின்பு கௌலவம்
கீழ் நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 09.30 - 10.30 ,மாலை 04.30  - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 01.30 - 02.30 ,மாலை 07.30 - 08.30
ராகுகாலம் -காலை 07.30 - 09.00 வரை
எமகண்டம் - பகல் 10.30 - 12.00  வரை
குளிகை - பிற்பகல் 01.30 - 03.00  வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோஹிணி
சூலம் -கிழக்கு
பரிகாரம் - தயிர்
இன்றைய ராசி பலன் - 27.05.2024
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - பரிவு
மிதுனம் - நன்மை
கடகம் - யோகம்
சிம்மம் - வரவு
கன்னி - நலம்
துலாம் - மேன்மை
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - கவனம்
மகரம் - பெருமை
கும்பம் - திறமை
மீனம் - பகை
கிரக ஓரைகள் காலம்
கிழமை : திங்கள்        
பகல்
06 - 07  சந்திரன்
07 - 08  சனீஸ்வரன்
08 - 09  குரு
09 - 10  செவ்வாய்
10 - 11  சூரியன்
11 - 12  சுக்ரன்
12 - 01  புதன்
01 - 02  சந்திரன்
02 - 03  சனீஸ்வரன்
03 - 04  குரு
04 - 05  செவ்வாய்  
05 - 06  சூரியன்
இரவு
06 - 07  சுக்ரன்
07 - 08  புதன்
08 - 09  சந்திரன்
09 - 10  சனீஸ்வரன்
10 - 11  குரு
11 - 12  செவ்வாய்
12 - 01  சூரியன்
01 - 02  சுக்ரன்
02 - 03  புதன்
03 - 04  சந்திரன்
04 - 05  சனீஸ்வரன்
05 - 06  குரு

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :
வழிபாடுகள் செய்ய,பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பரிஹாரம் செய்ய, பிராயணம் தவிர்க்க ஏற்ற நாள்.

இன்று வராஹி வழிபாடு வளமுடன் வாழ வைக்கும்
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை