என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே.. கமல்ஹாசன் அறிக்கை.
இன்றைய ராசி பலன்கள் - (05-06-2025 வியாழக் கிழமை)
மேஷம்
நெருங்கிய உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
ரிஷபம்
பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பெரியோர்களின் ஆசி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
மிதுனம்
புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
கடகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அந்தஸ்தானவர்களின் தொடர்பால் பல நன்மைகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்மம்
மனம் அமைதி பெறும் பண தேவைகள் பூர்த்தியாகும்.குடும்ப பெருமையை உயர்த்த முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய பிரச்சனை இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி
சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பண தேவைகள் பூர்த்தியாகும்.மனதில் தைரியம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
துலாம்
விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். நட்பு வழியில் பண விரையம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
விருச்சிகம்
குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். தடைப்பட்டு வந்த காரியம் கைகூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
தனுசு
குடும்ப அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.தொழில் வியாபரங்கள் மிதமான லாபத்தைத்தரும்
மகரம்
குடும்ப நபர்களிடம் விவாதம் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் பூசல்கள் வரக்கூடும்.மன தைரியம் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.
கும்பம்
குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மீனம்
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும்.ஆடம்பர சிலவுகளால் கையிருப்பு கரையும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.