2025 மார்ச் 29 இல் நடக்கக்கூடிய சனி பெயற்சியால் அடுத்த இரண்டரை வருடம் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த சனி பலன்கள் கிடைக்கும்.
மேஷ ராசி : மேஷ ராசிக்கு விரைய சனி நடைபெறப்போகிறது 70% நல்ல பலன்கள் கிடைக்கும்
ரிஷப ராசி
ரிஷப ராசி: ரிஷப ராசிக்கு லாப சனி 95% நல்ல பலன்கள் கிடைக்கும்
மிதுன ராசி: மிதுன ராசிக்கு கர்ம சனி நடைபெறப்போகிறது 80% நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடக ராசி: கடக ராசிக்கு பாக்கிய சனி 90% நல்ல பலன்கள் கிடைக்கும்
சிம்ம ராசி : சிம்ம ராசிக்கு அஷ்டம சனி 76% நல்ல பலன்கள் கிடைக்கும்
கன்னி ராசி: கண்டக சனி 70% நல்ல பலன்கள் கிடைக்கும்
துலாம் ராசி: ரோக சனி 95% நல்ல பலன் பலன்கள் கிடைக்கும்
விருச்சிக ராசி: பஞ்சம சனி 91% நல்ல பலன்கள் கிடைக்கும்
தனுசு ராசி: அஷ்டம சனி 80% நல்ல பலன்கள் கிடைக்கும்
மகர ராசி: சகாய சனி ஏழரை சனியிலிருந்து விடுபட போகிறீர்கள் 92% நல்ல பலன்கள் கிடைக்கும்
கும்ப ராசி: பாத சனி 65% நல்ல பலன்கள் கிடைக்கும்
மீன ராசி: ஜென்ம சனி 50% நல்ல பலன்கள் கிடைக்கும்.