இன்றைய ராசி பலன்கள் - (10-11-2026 செவ்வாய் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (10-11-2026 செவ்வாய் கிழமை)

மேஷம்
வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். மன சுமை அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். காலை 09:55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

ரிஷபம்
மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். நட்பால் நல்லது நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு

மிதுனம்
வீட்டில் புது பொருள் சேர்க்கை ஏற்படும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

கடகம்
சாட்சி கையெழுத்து போட வேண்டாம். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்மம்
எதையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கன்னி
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரபலங்களின் நட்பு கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்
தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். கடன் பிரச்சனை குறையும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

விருச்சிகம்
குடும்பத்தில் நிம்மதி காணப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும். எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு
விலகிச் சென்ற நபர்கள் மீண்டும் வந்து இணைவர். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகரம்
பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.

கும்பம்
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆதரவு பெருகும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீனம்
எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். வீட்டில் உள்ளவர்கள் பாசமழைப் பொழிவார். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.காலை 09:55 வரை சந்திராஷ்டமம் உள்ளது.