சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது?

sadhayam-natchathiram-jothidam
சதயம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது?

நட்சத்திரத்தின் அதிதேவதை
எமன்
வழிபடவேண்டிய பைரவர் தலம்
சர்ப்பபைரவர் - சங்கரன்கோவில்

வழிபட வேண்டிய தெய்வம்
அக்னீஸ்வரர் - கருந்தார்குழலி. திருப்புகலூர், நன்னிலம்- நாகை சாலை.

பலன்கள்
வாகீச சக்தி கிடைக்கும்

நற்பலன் தரும் மற்ற கோவில்கள்
முருகன்-கடம்பனூர், ஆதிக்கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பவனநாதர்- கடம்பர்கோவில் (குளித்தலை) அமிர்தகடேஸ்வரர்- மேலக்கடம்பூர் (காட்டுமன்னர்கோவில்), மும்மூர்த்திகள்- பிச்சாண்டார் கோவில் (உத்தமர்கோவில்), வைகுந்தநாதர்- மதுரைக் கூடல்

வழிபடவேண்டிய கிரகம்
இராகு
நட்சத்திரத்திற்குரிய மரம்
விளாமரம்

வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-
பேருண்ட வேதாளம்

வழிபட வேண்டிய சித்தர்கள்
சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

வழிபடவேண்டிய நாயன்மார்கள்
திருநாவுக்கரச நாயனார், அப்பூதி நாயனார்,
தண்டி நாயனார்,

நரசிங்க முனையரைய நாயனார்,
கோட்செங்கட் சோழ நாயனார்,