மூலம் நட்சத்திரம் ரகசிய தகவல்கள்!

moolam-natchathiram-jothidam
மூலம் நட்சத்திரம் ரகசிய தகவல்கள்!

​ராசி: தனுசு
​அதிபதி: கேது பகவான்
​அதிதேவதை: நிருதி (தர்ம தேவதை)
​சின்னம்: அங்குசம் / சிங்கத்தின் வால்
​நிறம்: மஞ்சள் / காவி
​எண்: 7

100% துல்லியமான நவ தாரை பலன்கள்:
ஜென்ம தாரை: (மூலம், அசுவினி, மகம்) - சுமாரான பலன்
சம்பத்து தாரை: (பூராடம், பரணி, பூரம்) - செல்வம் பெருகும்
விபத்து தாரை: (உத்திராடம், கார்த்திகை, உத்திரம்) - கவனம் தேவை
க்ஷேம தாரை: (திருவோணம், ரோகிணி, அஸ்தம்) - பாதுகாப்பு & நன்மை
ப்ரத்யக் தாரை: (அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை) - தடைகள் வரலாம்
சாதக தாரை: (சதயம், திருவாதிரை, சுவாதி) - காரிய வெற்றி
வதை தாரை: (பூரட்டாதி, பூசம், விசாகம்) - அலைச்சல் தரும்
மித்திர தாரை: (உத்திரட்டாதி, புனர்பூசம், அனுஷம்) - நண்பர்கள் உதவி
பரம மித்திர தாரை: (ரேவதி, ஆயில்யம், கேட்டை) - யோகமான காலம்

தெய்வங்கள் & மகான்கள்:
​அதிபதி தெய்வம்: ஆஞ்சநேயர்
​மகான்கள்: ராவணன், கம்பர், ஆஞ்சநேயர்
​வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி & அனுமன்

ஆளுமையின் ரகசியம்:
மூலம் என்றால் "வேர்". இவர்கள் எதையும் ஆழமாக ஆராய்பவர்கள். "மூலம் முழுவதையும் ஆளும்" என்பார்கள். இவர்கள் பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பது முற்றிலும் தவறு. இவர்கள் குடும்பத்தை காக்கும் வேராக இருப்பார்கள்!

2026 குரு பெயர்ச்சி பலன்:
2026-ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை உயரும்.

மூலம் நட்சத்திர மந்திரம்:
"ஓம் நிருதயே வித்மஹே சர்வ பூதாதிபதயே தீமஹி தன்னோ மூல ப்ரசோதயாத்"
இது நட்சத்திரத்தின் பொதுவான பலன் தானே தவிர அவரவருடைய ஜாதகத்தை பார்த்தால் மட்டும்தான் முழு பயணம் தெரியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்