தின பஞ்சாங்க ராசிபலன் 04.06.2024
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 22 - தேதி 04.06.2024 - செவ்வாய்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - இரவு 09.34 வரை திரயோதசி , பின்பு சதுர்த்தசி
நட்சத்திரம் - இரவு 10.18 வரை பரணி ,பின்பு கிருத்திகை
யோகம் - சித்தயோகம்
கரணம் - காலை 10.32 வரை கரஜை , இரவு 09.34 வரை வணிஜை, பின்பு பத்ரம்
கீழ் நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 07.30 - 08.00 , மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை 07.30 - 08.30
ராகுகாலம் -மாலை 03.00 - 04.30 வரை
எமகண்டம் -காலை 09.00 -10.30 வரை
குளிகை - பிற்பகல் 12.00 - 01.30 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்
இன்றைய ராசி பலன் - 04.06.2024
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - தனம்
மிதுனம் - கீர்த்தி
கடகம் - சாந்தம்
சிம்மம் - பக்தி
கன்னி - திடம்
துலாம் - அலைச்சல்
விருச்சிகம் - போட்டி
தனுசு - பொறுமை
மகரம் - தடை
கும்பம் - பாராட்டு
மீனம் - வரவு
கிரக ஓரைகள் காலம்
கிழமை : செவ்வாய்
பகல்
06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்ரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்ரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்
இரவு
06 - 07 சனீஸ்வரன்
07 - 08 குரு
08 - 09 செவ்வாய்
09 - 10 சூரியன்
10 - 11 சுக்ரன்
11 - 12 புதன்
12 - 01 சந்திரன்
01 - 02 சனீஸ்வரன்
02 - 03 குரு
03 - 04 செவ்வாய்
04 - 05 சூரியன்
05 - 06 சுக்ரன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
மருத்துவமனை தவிர்க்க , பரிஹாரம் செய்ய, பிராயணம் தவிர்க்க ,கட்டிடம் தொடர்பான வேலைகளை செய்ய, வாகனம் தொடர்பான பேச்சுக்கள் நடத்த , கடன் தீர்க்க, சுபகாரியம் தவிர்க்க, மந்திரம் ஜபிக்க ஏற்ற நாள்
இன்று ருண விமோசன பிரதோஷம். கடன் அடைக்க உகந்த நாள். இன்று நந்தி வழிபாடு நலம் தரும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.