குரு பெயர்ச்சியால் அதிக பலன் பெறும் ராசிகள்?
நாழிகை 12- 49 பகல் 11 -மணிக்கு ,புனர்பூசம் நட்சத்திரம் 3-ம் பாதம் மிதுன ராசியில் இருந்து புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதம் குரு பகவான் கடக ராசி பிரவேசிக்கிறார்
குரு பெயர்ச்சியால் அதிக பலன் பெறும் ராசிகள் மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மீனம்
ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி #யோகமாக அமையும்.
பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ?
மேஷம் | சிம்மம் | தனுசு | கும்பம் |
அர்ச்சனை செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ?
ரிஷபம் | கடகம் | துலாம் | மகரம் |
குரு பகவான் பராபவ வருஷம் வைகாசி மாதம் 12ஆம் தேதி ( 26- 5- 2026) செவ்வாய்க்கிழமை
12 ராசிகளுக்கான #குருபெயர்ச்சி பலன்கள் (2026 )
மேஷம் | 4-ம் இடம் | சுகஸ்தானம் | சுகபோகங்கள் கூடும், புதிய வாகனம்/வீடு வாங்கும் யோகம் உண்டு.
ரிஷபம் | 3-ம் இடம் முன்னேற்ற ஸ்தானம்
தைரியம் கூடும், இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
மிதுனம் | 2-ம் இடம் | தன ஸ்தானம் | குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.
கடகம் | 1-ம் இடம் (ஜென்ம குரு) | ஆரோக்கியத்தில் கவனம் தேவை, கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும்.
சிம்மம் | 12-ம் இடம் விரைய ஸ்தானம்
சுபச் செலவுகள் அதிகரிக்கும், ஆன்மீகப் பயணங்கள் கைகூடும்.
கன்னி | 11-ம் இடம் லாப ஸ்தானம் | எடுத்த காரியத்தில் வெற்றி, மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம் | 10-ம் இடம் | கர்ம ஸ்தானம் | தொழில் மாற்றம் அல்லது பதவி உயர்வு, பணிச்சுமை கூடும்.
#விருச்சிகம் | 9-ம் இடம் |பாக்கிய ஸ்தானம் | அதிர்ஷ்டம் தேடி வரும், தந்தை வழியில் சொத்துக்கள் கிடைக்கும்.
தனுசு | 8-ம் இடம் அட்டம ஸ்தானம்
மறைமுக லாபம் உண்டாகும், ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும்.
மகரம் | 7-ம் இடம் | களத்திர ஸ்தானம் | திருமண யோகம் கூடும், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம் | 6-ம் இடம் | சத்ரு பகை ஸ்தானம்
கடன் தொல்லை நீங்கும், எதிரிகளை வெல்லும் வலிமை கிடைக்கும்.
மீனம் | 5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம்
புத்திர பாக்கியம், பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.