தின பஞ்சாங்க ராசிபலன் 31.05.2024

daily-panchangam-rasi-palangal
தின பஞ்சாங்க ராசிபலன் 31.05.2024

சிவாய நம

ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 18  - தேதி 31.05.2024 - வெள்ளிக்கிழமை  
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்  
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - காலை 08.52 வரை அஷ்டமி , பின்பு நவமி
நட்சத்திரம் - அதிகாலை 04.22  வரை சதயம் , பின்பு பூரட்டாதி
யோகம் -  அதிகாலை 04.22 வரை சரி இல்லை, பின்பு சித்தயோகம்
கரணம் - காலை 07.49 வரை கௌலவம், இரவு 07.40 வரை தைதுலம், பின்பு கரஜை
கீழ் நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 09.00 - 10.00 , மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 12.30 - 01.30  ,மாலை 06.30 - 07.30
ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30  வரை
குளிகை - காலை 07.30 -  09.00 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - புனர்பூசம்
சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்
இன்றைய ராசி பலன் - 31.05.2024
மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - சினம்
சிம்மம் - முயற்சி
கன்னி - பரிவு
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - வாழ்வு
மகரம் - பொறுமை
கும்பம் - அசதி
மீனம் - புகழ்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்
06 - 07  சுக்கிரன்    
07 - 08  புதன்
08 - 09  சந்திரன்    
09 - 10  சனீஸ்வரன்    
10 - 11  குரு    
11 - 12  செவ்வாய்    
12 - 01  சூரியன்    
01 - 02  சுக்கிரன்    
02 - 03  புதன்    
03 - 04  சந்திரன்    
04 - 05  சனீஸ்வரன்    
05 - 06  குரு    
இரவு
06 - 07  செவ்வாய்    
07 - 08  சூரியன்    
08 - 09  சுக்கிரன்    
09 - 10  புதன்    
10 - 11  சந்திரன்    
11 - 12  சனீஸ்வரன்    
12 - 01  குரு    
01 - 02  செவ்வாய்    
02 - 03  சூரியன்    
03 - 04  சுக்கிரன்    
04 - 05  புதன்    
05 - 06  சந்திரன்    

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

மருத்துவமனை முதல் முறையாக செல்வதை தவிர்க்க, பிராயணம் தவிர்க்க , மந்திரம் ஜபம் செய்ய ஏற்ற நாள்.

இன்று சரஸ்வதி வழிபாடு கல்வியில் முன்னேற்றம் தரும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.