தின பஞ்சாங்க ராசிபலன் 30.05.2024

daily-panchangam-rasi-palangal
தின பஞ்சாங்க ராசிபலன் 30.05.2024

சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

வைகாசி 17  - தேதி  30.05.2024 -  வியாழக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது -  வசந்த ருது
மாதம் - வைகாசி -  ரிஷப மாதம்
பக்ஷம்  - கிருஷ்ண பக்ஷம்
திதி - காலை 11.22 வரை வரை  சப்தமி ,பின்பு அஷ்டமி
நட்சத்திரம் - காலை 07.11 வரை அவிட்டம் , பின்பு சதயம்
யோகம் -  அதிகாலை 05.51 வரை சரி இல்லை, காலை 07.11 வரை சித்தயோகம், பின்பு சரி இல்லை
கரணம் - அதிகாலை 12.24  வரை பத்ரம், காலை 11.22 வரை பவம் , இரவு 10.07 வரை பாலவம், பின்பு கௌலவம்
மேல் நோக்கு நாள்
நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை ----
கௌரி நல்ல நேரம் - காலை 12.00 - 01.00 , மாலை 06.30 - 07.30
ராகுகாலம்           - பிற்பகல் 01.30 - 03.00 வரை
எமகண்டம்          - காலை 06.00 -  07.30 வரை
குளிகை               -  காலை 09.00 - 10.30 வரை
சூரிய உதயம்       - 05.52  AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM  
சந்திராஷ்டமம் - திருவாதிரை
சூலம் -தெற்கு
பரிகாரம் -தைலம்
இன்றைய ராசி பலன் - 30.05.2024
மேஷம் - முயற்சி
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - பெருமை
கடகம் - மேன்மை
சிம்மம் - நிறைவு
கன்னி - யோகம்
துலாம் - உதவி
விருச்சிகம் - உழைப்பு
தனுசு - இரக்கம்
மகரம் - நட்பு
கும்பம் - சினம்
மீனம் - தொல்லை
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வியாழன்      
பகல்
06 - 07  குரு  
07 - 08  செவ்வாய்  
08 - 09  சூரியன்  
09 - 10  சுக்ரன்  
10 - 11  புதன்  
11 - 12  சந்திரன்  
12 - 01  சனீஸ்வரன்  
01 - 02  குரு  
02 - 03  செவ்வாய்  
03 - 04  சூரியன்  
04 - 05  சுக்ரன்    
05 - 06  புதன்  
இரவு
06 - 07  சந்திரன்  
07 - 08  சனீஸ்வரன்  
08 - 09  குரு  
09 - 10  செவ்வாய்  
10 - 11  சூரியன்  
11 - 12  சுக்கிரன்  
12 - 01  புதன்  
01 - 02  சந்திரன்  
02 - 03  சனீஸ்வரன்  
03 - 04  குரு  
04 - 05  செவ்வாய்  
05 - 06  சூரியன்  

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.  

இன்று எதெல்லாம் செய்யலாம் :

பயிர் செய்ய,மந்திரம் ஜபிக்க/ உபதேசம் பெற, மருத்துவமனை தவிர்க்க , ஏர் உழ, காலை 11.23 க்கு மேல் பிரயாணம் தவிர்க்க ஏற்ற நாள்.
இன்று தேய்ப்பிறை அஷ்டமி. பைரவர் வழிபாடு கிரக தோஷம் நீக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.