தின பஞ்சாங்க ராசிபலன் 29.05.2024
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 16 - தேதி 29.05.2024 - புதன்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - பிற்பகல் 01.26 வரை சஷ்டி , பின்பு சப்தமி
நட்சத்திரம் - காலை 08.36 வரை திருவோணம் , பின்பு அவிட்டம்
யோகம் - சித்தயோகம் காலை 08.36 வரை, பின்பு சரி இல்லை
கரணம் - அதிகாலை 02.26 வரை கரஜை, பிற்பகல் 01.26 வரை வணிஜை , பின்பு பத்ரம்
மேல் நோக்கு நாள்.
நல்ல நேரம் - காலை 09.30 - 10.30, மாலை 04.30 - 05.30
கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30, மாலை 06.30 - 07.30
ராகுகாலம் -பிற்பகல் 12.00 - 01.30 வரை
எமகண்டம் -காலை 07.30 - 09.00 வரை
குளிகை - பகல் 10.30 - 12.00 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.14 PM
சந்திராஷ்டமம் - மிருகசீரிடம்
சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்
இன்றைய ராசி பலன் - 29.05.2024
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - இரக்கம்
மிதுனம் - சோர்வு
கடகம் - கவலை
சிம்மம் - இன்பம்
கன்னி - துயரம்
துலாம் - வேதனை
விருச்சிகம் - ஆதாயம்
தனுசு - அனுகூலம்
மகரம் - சினம்
கும்பம் - நன்மை
மீனம் - சுகம்
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : புதன்
பகல்
06 - 07 புதன்
07 - 08 சந்திரன்
08 - 09 சனீஸ்வரன்
09 - 10 குரு
10 - 11 செவ்வாய்
11 - 12 சூரியன்
12 - 01 சுக்கிரன்
01 - 02 புதன்
02 - 03 சந்திரன்
03 - 04 சனீஸ்வரன்
04 - 05 குரு
05 - 06 செவ்வாய்
இரவு
06 - 07 சூரியன்
07 - 08 சுக்கிரன்
08 - 09 புதன்
09 - 10 சந்திரன்
10 - 11 சனீஸ்வரன்
11 - 12 குரு
12 - 01 செவ்வாய்
01 - 02 சூரியன்
02 - 03 சுக்கிரன்
03 - 04 புதன்
04 - 05 சந்திரன்
05 - 06 சனீஸ்வரன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம்:
மருத்துவமனை தவிர்க்க , பிராயணம் தவிர்க்க , பரிஹாரம் செய்ய, அன்னதானம் செய்ய,ஏர் உழ,வழிபாடு செய்ய ஏற்ற நாள்.
இன்று கந்தன் வழிபாடு கவலைகளை நீக்கும். இன்று தேய்ப்பிறை சஷ்டி.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.
குருவே துணை.