தின பஞ்சாங்க ராசிபலன் 25.05.2024

daily-panchangam-rasi-palangal
தின பஞ்சாங்க ராசிபலன் 25.05.2024

சிவாய நம
ௐ ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 12  - தேதி 25.05.2024 - சனிக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் -  வைகாசி  - ரிஷப மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - இரவு 07.24 வரை துவிதியை , பின்பு திருதியை
நட்சத்திரம் -  காலை 11.06 வரை கேட்டை, பின்பு மூலம்
யோகம் -   அதிகாலை 05.51 வரை சரி இல்லை, பின்பு சித்தயோகம்
கரணம் - காலை 07.37 வரை தைதுலம், இரவு 07.24 வரை கரஜை , பின்பு வணிஜை
சம நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 07.30 - 08.30 , மாலை 04.30  -  05.30
கௌரி நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை 09.30 - 10.30
ராகுகாலம் - காலை 09.00 - 10.30 வரை
எமகண்டம் - பிற்பகல் 01.30 - 03.00  வரை
குளிகை - காலை 06.00 -  07.30 வரை
சூரிய உதயம் - 05.52 AM
சூரிய அஸ்தமனம் - 06.13 PM
சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி
சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்
இன்றைய ராசி பலன் - 25.05.2024
மேஷம் - விருப்பம்
ரிஷபம் - ஜெயம்
மிதுனம் - நிறைவு
கடகம்  - சாந்தம்
சிம்மம் - நற்செய்தி
கன்னி - அமைதி
துலாம் - பரிசு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - பாராட்டு
மகரம் - ஆர்வம்
கும்பம் - உதவி
மீனம் - பக்தி
கிரக ஓரைகள் காலம்
கிழமை : சனீஸ்வரன்
பகல்
06 - 07  சனீஸ்வரன்  
07 - 08  குரு    
08 - 09  செவ்வாய்    
09 - 10  சூரியன்    
10 - 11  சுக்ரன்    
11 - 12  புதன்    
12 - 01  சந்திரன்    
01 - 02  சனீஸ்வரன்    
02 - 03  குரு    
03 - 04  செவ்வாய்    
04 - 05  சூரியன்      
05 - 06  சுக்ரன்    
இரவு
06 - 07  புதன்    
07 - 08  சந்திரன்    
08 - 09  சனீஸ்வரன்    
09 - 10  குரு    
10 - 11  செவ்வாய்    
11 - 12  சூரியன்    
12 - 01  சுக்ரன்    
01 - 02  புதன்    
02 - 03  சந்திரன்    
03 - 04  சனீஸ்வரன்    
04 - 05  குரு    
05 - 06  செவ்வாய்    

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்வுகள் தவிர்க்கவும்

இன்று எதெல்லாம் செய்யலாம்:

மருத்துவமனை தவிர்க்க ,பரிஹாரம் செய்ய,பிராயணம் தவிர்க்க ,சனீஸ்வர வழிபாடு செய்ய, இரும்பு தொடர்பான பணிகள் செய்ய, ஏற்ற நாள்.

இன்று வாயு பகவான் வழிபாடு இன்னல்களை நீக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.