தின பஞ்சாங்க ராசிபலன் 23.05.2024
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ
வைகாசி 10 - தேதி 23.05.2024 - வியாழக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - உத்திராயணம்
ருது - வசந்த ருது
மாதம் - வைகாசி - ரிஷப மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்
திதி - இரவு 07.48 வரை பௌர்ணமி ,பின்பு பிரதமை
நட்சத்திரம் - காலை 09.43 வரை விசாகம் , பின்பு அனுஷம்
யோகம் - சித்தயோகம்
கரணம் - காலை 07.30 வரை பத்ரம், இரவு 07.48 வரை பவம் , பின்பு பாலவம்
கீழ் நோக்கு நாள்
நல்ல நேரம் - காலை 10.30 - 11.30 , மாலை ----
கௌரி நல்ல நேரம் - காலை 12.00 - 01.00 , மாலை 06.30 - 07.30
ராகுகாலம் - பிற்பகல் 01.30 - 03.00 வரை
எமகண்டம் - காலை 06.00 - 07.30 வரை
குளிகை - காலை 09.00 - 10.30 வரை
சூரிய உதயம் - 05.53 AM
சூரிய அஸ்தமனம் - 06.15 PM
சந்திராஷ்டமம் - ரேவதி
சூலம் -தெற்கு
பரிகாரம் -தைலம்
இன்றைய ராசி பலன் - 23.05.2024
மேஷம் - சாந்தம்
ரிஷபம் - ஜெயம்
மிதுனம் - விருத்தி
கடகம் - லாபம்
சிம்மம் - உயர்வு
கன்னி - முயற்சி
துலாம் - யோகம்
விருச்சிகம் - பரிவு
தனுசு - பிரீதி
மகரம் - நன்மை
கும்பம் - நட்பு
மீனம் - வெற்றி
கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வியாழன்
பகல்
06 - 07 குரு
07 - 08 செவ்வாய்
08 - 09 சூரியன்
09 - 10 சுக்ரன்
10 - 11 புதன்
11 - 12 சந்திரன்
12 - 01 சனீஸ்வரன்
01 - 02 குரு
02 - 03 செவ்வாய்
03 - 04 சூரியன்
04 - 05 சுக்ரன்
05 - 06 புதன்
இரவு
06 - 07 சந்திரன்
07 - 08 சனீஸ்வரன்
08 - 09 குரு
09 - 10 செவ்வாய்
10 - 11 சூரியன்
11 - 12 சுக்கிரன்
12 - 01 புதன்
01 - 02 சந்திரன்
02 - 03 சனீஸ்வரன்
03 - 04 குரு
04 - 05 செவ்வாய்
05 - 06 சூரியன்
குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.
சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்
செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.
இன்று எதெல்லாம் செய்யலாம் :
பயிர் செய்ய,மந்திரம் ஜபிக்க/ உபதேசம் பெற, மருத்துவமனை செல்ல , ஏர் உழ, பிரயாணம் செல்ல ஏற்ற நாள்.
இன்று பௌர்ணமி. இன்று லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சத்யநாராயண பூஜை, உக்ர தெய்வ வழிபாடு வாழ்வை உயர்த்தும்.
எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.