கண்டத்திற்கு கண்டம், நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு மாநிலம் ஒழுக்கங்கள் மாறுபடுகின்றன அதனால் மனிதர்களும் மாறுபடுகின்றனர்.
ஆனால் பெண்களை பொறுத்தவரை உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனித்தண்மை வாய்ந்தவர்கள், வெவ்வேறானவர்கள்.
கலவியை பொறுத்தவரை உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புதுமையானவர்கள். ஒரு மலர் போல் மற்றொரு மலர் இருப்பது இல்லை.
அது போல் ஒரு பெண் போல் மற்றொரு பெண்ணின் கலவி ஆசை ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.
ஒரு சில தேசத்து பெண்கள் தனது கலவியின் ஆசையை தனிமையில் மிகவும் ரகசியமாக தன் இணையிடம் தெரிவிப்பார்கள், அவர்களின் கலவியும் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒரு சில தேசத்து பெண்கள் கலவியில் உள்ள அறுபத்தி நான்கு கலைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று பேரார்வம் கொள்வார்கள். இத்தகைய பெண்கள் கலவியில் ஆண்கள் கெட்டவார்த்தை பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
கட்டுக்கடங்காமல் மூர்க்கத்தனமாக வெறியுடன் காமம் கொள்வார்கள். இத்தகைய பெண்களிடம் உறவு கொள்ளும் போது அவளை கண்டிப்பாக காமத்தை முழுமை செய்ய வேண்டும்.
ஒரு சில பெண்கள் கூடலின் போது தடவுவது, அழுத்துவது, பிசைவது என்று என்னதான் செய்தலும் அவர்களை உச்ச கட்டத்திற்கு கொண்டுவருவது ஆண் மிகவும் போராட வேண்டும் இத்தகைய பெண்கள் உறவு நீண்ட நேரம் வேண்டும் என்று ஆசை படுபவர்கள்.
ஒரு சில பெண்கள் கணவனாக இருந்தாலும் தன் ஆடைகளை முழுமையாக அகற்றி பாலுறவு கொள்ள விருப்படமாட்டார்கள், தங்களின் உடல்களை மறைத்து கொள்வார்கள், உச்சத்தில் இவர்கள் கெட்டவார்த்தை பேசுவதை விரும்பமாட்டார்கள்.
சில தேசத்து பெண்கள் அணைத்தல், முத்தமிடல், பாலுறவின் போது காயம் இல்லாமல் தன் புஷ்டத்தை அடிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.
ஒரு சில பெண்கள் வாய்வழி புணர்ச்சியில் அதிகம் ஆர்வம் கொள்வார்கள், அதில் மட்டும் அவர்களுக்கு அலாதி இன்பத்தை கொடுக்கும், தன் ஆணிடம் தனக்கு வாய்வழி புணர்ச்சிக்கு ஏங்கும் பெண்கள் இவர்கள்.
ஒரு சில தேசத்து பெண்கள் புணர்ச்சியின் போது அதிக இன்ப நீரை வெளியிடுவார்கள், அதே அளவு ஆண் இயங்கவேண்டும் என்று எதிர்ப்பார்கள். எளிதில் திருப்த்தி கொள்ளமாட்டார்கள் இவர்களை திருப்தி பண்ண ஆண் அதிக முயற்சிகள் செய்ய வேண்டும் அதற்காவே தன் உடலை உடற்பயிற்சி செய்து உணவு போன்றவற்றால் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண் இவர்கள்.
ஒரு சில தேசத்து பெண்கள் மெல்லிய தேகத்தில் இருப்பார்கள், இவர்களுக்கே புணர்ச்சி இன்பம் அதிகமாக தன் உடலில் உணர்வார்கள், மெல்லிய தேகம் என்பதால் பல நிலை புணர்ச்சி இன்பம் அவர்களுக்கு ஆண் மூலம் சுலபமாக கிடைக்கும் அதனால் எப்போதும் காமத்திற்கு எங்கும் பெண்கள் இவர்கள். இவர்கள் குரலும் இனிமையாக பாலுறவில் இன்பம் தாங்காமல் சத்தம் போடுபவர்கள்.
இவ்வாறு பெண்கள் பாலுணர்வு நாட்டிற்கு நாடு மாறுபடும், அவரவர் இணையின் அந்த ஆண் கண்டு பிடித்து இயங்குவது அவசியம்.
இவ்வாறுதான் நாம் என்று பெண்களுக்கே தெரிவது இல்லை.
அதனால் ஆண் தன் இணைக்கு எது பிடிக்கும் என்று மேலே கூறிய அனைத்தின் கூட்டு கலவையாக இயங்குவது நல்லது