பாலுறவில் ஆண் பெண் இன்பத்தின் உச்ச கட்டமானது முற்றிலும் வேறானது. பாலுறவில் ஆண் உச்ச இன்பம் அடைவது வேறு, பெண் உச்ச கட்ட இன்பம் அடைவது வேறு
ஆண்களுக்கு வெளிப்புறத்தில் இன்ப நீர் வரும்போது ஆண் இன்பம் அடைவதை உறுதி படுத்தி கொள்ளமுடியும்.
ஆனால் பெண்களுக்கு ஆண்களை போன்று வெளிப்படையாக வெளியேறுவது இல்லை. அதனால் பெண்ணின் உச்ச இன்பத்தை எவ்வாறு அறிந்துகொள்வது
சில பெண்களுக்கு மட்டும் உச்ச இன்பம் வரும் போது ஆண்களை போன்று ஒரு திரவம் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவ்வாறு ஏற்படுவது இல்லை என்றும், திரவம் வராத பெண்களும் உச்ச இன்பம் அடைகிறார்கள்.
பெண்களுக்கு இந்த திரவம் வந்தால்தான் உச்ச கட்ட இன்பம் ஏற்படும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை.
பெண்களின் பாலுணர்ச்சிகள் பாலுணர்வுகள் பெரும்பாலும் பெண்கள் தங்களின் மனதில் கற்பனை கொள்ளும்போது மட்டுமே காம கிளர்ச்சி அவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆண்களை பொறுத்தவரை பெண்ணின் ஒரு சில தீண்டல்கள் போதுமானது அல்லது பாலுறவு சம்மந்தமான காட்சிகள் ஆண் பாலுணர்வு கொள்ள போதுமானது. ஆனால் பெண்களுக்கு ஆண் தீண்டும் போதோ அல்லது பாலியல் காட்சிகள் பார்த்தாலோ உடனே அவர்கள் பாலுறவு ஆசைகள் எழுவதில்லை.
பெண்கள் மனரீதியான கற்பனை கொள்ளு போதும் மட்டுமே அவர்களுக்கு ஆணுடன் பாலுறவிற்கான ஆசை எழுகிறது அதன் பின்னர் மட்டுமே பெண்ணின் உடலில் பாலுறுப்புகளில் ரத்த ஓட்ட அதிகரித்து, இன்ப உறுப்பு பெரிதாக மாறுதல், மார்பு காம்புகள் திரளுதல், பெண்ணின் இன்ப உறுப்பிற்குள் ஆணின் இன்ப உறுப்பு செல்ல வழுவழுப்பான திரவம் சுரத்தல் இவ்வாறு படிப்படியாக பெண்ணின் உடல் பாலுறவுக்காக மாற்றம் அடைந்தால்தான் பெண் முழுமையான உச்ச இன்பத்தை அடைய முடியும்.
பெண்ணுக்கு முதலில் மன மாற்றம், பின்பு மனதில் காம உணர்வு தோன்றவேண்டும், பின்பு பெண்ணின் உடல் காமஉணர்வு அடைந்து பாலுறவுக்கு மிகவும் மெதுவாக நகர்கிறது
பெண்ணின் உடலில் அதிக நேரம் காம உணர்வு இருக்கும்போதும் மட்டுமே, பெண் ஆணுடன் அதிக பிணைப்புடன் உடலுறவு கொண்டு அதன் பின்னர் மட்டுமே பெண்ணின் உடல் உச்ச கட்ட இன்பத்தை நோக்கி நகரும்.