1. மிக மிக முக்கியமான விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை.
2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time-க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம்.
3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது.
4.Fast Food -சாப்பிடக்கூடாது.
5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும்.
பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும்.
மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்துFasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி கடைபிடித்து உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.