ஒரு நாளைக்கு 3 கப்களுகு மேல் டீ குடித்தால் நம் உடலில் உள்ள இரும்புச் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் திறன் பாதிப்பு அடையும்.
கருச்சிதைவு, பிறக்கும் குழந்தையின் எடை குறைவு ஏற்படும்.
கவலை, மன அழுத்தம், அமைதியின்மை ஏற்படும்.
தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னை ஏற்படலாம்.
மேலும், நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகள் அதிகரிக்கலாம்.