Breaking News :

Friday, April 26
.

நரம்புத் தளர்ச்சியை அகற்றும் பேரிக்காய்


100 கிராம் பேரிக்காயில் உள்ள சத்துக்கள்:

நீர்        - 86.9 கிராம்

புரதம்     - 0.2 கிராம்

கொழுப்பு - 0.1 கிராம்

மாவுச்சத்து – 11.5 கிராம்

சுண்ணாம்பு - 0.01 கிராம்

பாஸ்பரஸ் – 0.01 கிராம்

இரும்பு – 0.7 மி.கிராம்

ஏ வைட்டமின்   - 28 மைக்ரோ கிராம்

பி1 வைட்டமின் – 0.02 மி.கிராம்

பி2 வைட்டமின் – 0.03 மி.கிராம்

நிக்கோட்டின் அமிலம் – 0.2 மில்லி கிராம்

சி வைட்டமின் – 0 மில்லி கிராம்

நார் – 1 மில்லி கிராம்

100 கிராம் பேரிக்காய் தரும் சத்து - 47 கலோரிகள்.

 காய் என்று சொன்னாலும் இது பழம் தான். ஜீரண சக்தியை அளிப்பதில் பேரிக்காய் சிறந்தது. குடலின் செயலாற்றலை ஊக்குவிக்கும் தன்மை உண்டு. நரம்புத் தளர்ச்சியை அகற்றும். இதயத்துக்கு வலிமை தரும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.