My Secret Garden (Women Sexual Fantasies) என்ற புத்தகத்தில் இருந்து..
பல பெண்களிடம் இருந்து அவர்களின் காம கற்பனைகள், ஆசைகள் பற்றிய விவரிக்கும் தொகுப்பு. அதில் ஒரு கடிதத்தில் ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்.
உங்களின் இந்த புத்தகம் பல ஆண்களை கவலை செய்யப்போகிறது என்று நான் நினைக்கிறேன். பெண்கள் என்பவர்கள் ஆண்களின் கேளிகைகளுக்காக மட்டுமே இருப்பதாக இன்னும் நிறைய ஆண்கள் நினைக்கிறார்கள்.
சரியான முறையில் பாலுறவை மேற்கொண்டால் பெண்களுக்கும் ஆண்களை போல் காமத்தின் தேவையும், இன்ப உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும், பாலுணர்வு ஆசையும் இருக்கும் என்ற உண்மையை பெரும்பாலான ஆண்கள் மறுக்கிறார்கள்.
அந்த பெண் நான் உடலுறவு கொள்ளும் போது அந்த ஆணிற்கு ஒரு பெண்ணை எவ்வாறு ஒரு பெண்ணின் இன்பத்தை கிளர்ச்சி ஊட்ட வேண்டும் என்று கூட அந்த ஆணிற்கு தெரியவில்லை.
இந்த பாலுறவு இன்பம் இந்த பெண்ணிற்கு எவ்வளவு முக்கியம் என்று ஆண்களுக்கு தெரிவது இல்லை. இந்த புத்தகத்தில் ஒரு வெளிநாட்டு பெண்.
அந்த நாட்டில் பல இணைகளின் உறவை ஏற்று கொள்ளும் ஒரு நாடு. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று பழமொழி தெரியாத நாட்டில் பிறந்தவள்.
அந்த பெண் நான் திருமணத்திற்கு முன் ஒரு முப்பது ஆண்களிடம் உடலுறவு கொண்டுள்ளேன் ஆனால் ஒரு முறை கூட அவர்களால் எனக்கு உச்ச கட்ட இன்பம் கொடுத்தது இல்லை.
சொல்லிவைத்தபடி அனைவரும் என் மேல் ஏறி தண்டால் எடுப்பார்கள். என் பின்புறம் என் பிஸ்டங்களை தட்டுவார்கள் அவர்களுக்கு இன்பம் ஏற்படுகிறதாம் எனக்கு வலி ஏற்படுகிறதா என்றாலும் கேட்கமாட்டார்கள் பின்பு என் பின்புறம் அவர்களின் காம நீரை தெளித்துவிட்டு சென்று விடுவார்கள், ஒரு சிலர் என் மார்பகங்களில் காம நீரை பரவ செய்வார்கள் அது எனக்கு பிடிக்கிறதா என்று கேட்கமாட்டார்கள், இன்னும் சிலர் என் உடலில் காம நீரை தெளித்துவிட்டு இது என் உடலில் அருவருப்பை ஏற்படுத்துகிறதா என்று கேட்கமாட்டார்கள் ஆனால் அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்வார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் என் காதலர்களே அதனால் ஒவ்வருவரிடமும் நீ அற்புதமான காதலன் என்றே கூறியிருக்கிறேன் ஆனால் அவர்களின் பாலுறவில் எனக்கு சலிப்பு மட்டுமே கிடைத்தது என்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு அதை பற்றி கவலை இல்லை.
ஏனென்றால் பாலுறவில் அவனுடைய இன்பத்தை அவன் கையாளுவது எப்படி என்று அவனுக்கு தெரியாதபோது ஒரு பெண்ணின் இன்பத்தை எவ்வாறு உணர்ந்து அவளுக்கு இன்பத்தை கொடுக்க முடியும்.
திருமணத்திற்கு முன் இத்தனை ஆண்களுடன் பாலுறவு கொள்ளும் உரிமை கொள்ளும் நாட்டின் பெண்களுக்கே இவ்வளவு பிரச்சனை ஏற்படுகிறது.என்றால் நம் நாட்டில்
பெண்ணை மதிக்க வேண்டும், சுகம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் கூட அதை செயல் படுத்துவதில் தோல்வியே அடைகிறார்கள்.
ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குள்ளான பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் உச்ச கட்ட இன்பம் வந்துவிட்டதாக நடிக்கிறார்கள் அப்பொழுதான் தன்னை கணவன் விடிவிப்பான் என்று 72% சதவிகித பெண்கள் கூறியது, ஆண்கள் உச்ச கட்ட இன்பம் அடைந்தவுடன் அடுத்த வினாடியே பாலுறவை நிறுத்திவிடுகிறார்கள். எங்களிடம் பெற்ற இன்பத்தை அவர்கள் திருப்பி கொடுக்க துளி அளவு கூட சிந்திப்பது இல்லை.
32% சதவிகித பெண்களின் Clitoris (பெண்ணிற்கு இன்பத்தை கொடுக்கும்) பகுதி தீண்ட படுவதே இல்லை.
50% சதவிகித பெண்கள் பாலுறவில் இன்ப கிடைப்பது போல் தோன்றினாலும் முடிவில் அந்த இன்பம் கிடைக்கவில்லை என்று ஏங்குவதாகவும் கூறுகிறார்கள்.
அந்த காலத்தை போல் பெண்கள் இன்பம் அடையாவிட்டால் இதுதான் என் வாழ்கை என்ற நிலைமாறி இந்த காலத்தில் பெருவாரியான பெண்கள் எங்களுக்கு உச்ச கட்ட இன்பம் கட்டாயம் ஒரு ஆண் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதை ஒரு ஆண் புரிந்து கொள்ளவது மிகவும் அவசியம்.