பெண்ணை போலவே ஆணின் உடல் முழுவதும் 7 டிரில்லியன், 1,000,000,000,000 நரம்பு வலைபின்னல்கள் உள்ளன.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணின் உடல் தீண்டப்படுவது இல்லை
பெண்களால் தீண்டப்படாதவரே ஆண் வளர்க்கப்பட்டு இருக்கிறான்.
ஆண் காம சிந்தனையால் அலைக்கழிக்கப்படுவதற்கு பெண்களே காரணம். ஆண் பெண் பாலுறவில் ஆணின் உடல் பெண்களால் தீண்டப்படுவது இல்லை.
ஆணின் உடல் முழுமையாக தீண்டப்படாமல் இருப்பதே அவன் எப்போதும் வாழ்நாள் முழுவதும் காம சிந்தனையில் உழன்று கொண்டே இருக்கிறான்
பெண்களுக்கு உள்ள வலி உணர்வு , இன்ப உணர்வு , கூச்ச உணர்வு அனைத்து உணர்வுகளும் ஆணின் உடலிலும் உள்ளது.
பெண்களின் உடல் ஆண்கள் மூலம் தீண்டப்படுவதின் மூலமே பெண்கள் காமத்தில் அதிகமாக உழன்றுபோவது இல்லை.
ஆண்களால் Foreplay தீண்டப்படாத பெண்களே உழன்று போகின்றனர்
ஆணின் அனைத்து உடல் பாகங்களும் பெண்ணின் விரல் கொண்டு, இதழ் கொண்டு, நகங்கள் கொண்டு, பற்கள் கொண்டு தீண்ட படவேண்டும்.
இவ்வாறு ஒரு ஆணின் உடல் பெண்ணின் கைவரிசையில் தீண்டப்படும் போது அவன் உடல் முழுவதும் அதீத இன்பத்தை பெறமுடியும் அதனால் அவனின் அணைத்து கவலைகளும் மறக்கடிக்கபடும், அது அவனுடைய வாழ்க்கையையும் உயர்த்தும்.
ஆனால் மாறாக எப்போதும் ஆணின் தன காம இச்சை அவசரத்தால் பெண்ணை தீண்டி பெண்ணிற்கு இன்பத்தை கொடுக்கிறான் ஆனால் அவன் இன்பம் பெறவில்லை அவனுக்கு இன்பம் வெறும் இனப்பெருக்க உறுப்போடு அறியாமையால் முடித்து கொள்கிறான்.
பெண்ணின் விரல்களால் அவனின் உடலில் வருடும் போது அவன் உடலில் மின்சார பாய்ச்சல் அவனின் உடலில் பாயும் என்று எந்த பெண்ணிற்கும் தெரிவது இல்லை.
பெண்ணின் கண்களில் மயங்கும் ஆண், அவர்களின் விரல்களிலும் சொக்கிபோவான் என்பது ஒரு பெண் உணர்வுபூர்வமாக அறிந்து இருக்கவில்லை ஏன் ஆணுக்கே தன உடலின் இன்பத்தை பற்றி முழுமையாக அறிந்து இருக்கவில்லை.
பெண்ணின் உடல்போல் ஆணின் உடலும் தீண்டப்படும்போது அவனும் பெண்ணை போலவே உடல் முழுவதும் இன்பத்தை பெறமுடியும் அந்த இன்பத்தை ஒரு பெண்ணால் மட்டுமே கொடுக்கமுடியும்.
இவ்வாறு ஆண் உடல் தீண்டப்படும் போது அவனின் உயிர் நீர் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு பயிற்சியாக அமையும்
ஒரே நாளில் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் முழு இன்பத்தை பெற்றுவிட முடியாது.
இது ஒரு வாழ்நாள் பயிற்சி கணவனும் மனைவியும் இணைந்தே இந்த பயிற்சியை தங்களுக்குள்யே பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதற்காக ஒரு ஆணும் பெண்ணும் வெளியில் செல்ல அவசியம் இல்லை, வெளியில் தேடி சென்றாலும் அது அரைகுறை உறவாகத்தான் அமையும்
ஏனென்றால் பாலுறவு வெறும் ஒரு நாளில் ஒரு மணிநேரத்தில் முடியக்கூடியது இல்லை இது ஒரு வாழ்நாள் பயணம்.
ஆணின் உடல் ஒழுங்காக தீண்டப்படாமல் இருப்பதால்தான் அவன் திருப்தி அடையாமல் மற்ற பெண்களை ஆராய தொடங்குகிறான்.
ஆனால் இது பெண்களுக்கு தெரிவது இல்லை அதனால் ஒரு பெண்ணால் ஆண் தீண்டும்படும் போது அவன் காமத்தில் இருந்து முழுமையாக விடுதலை அடைகிறான்.