ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் வெள்ளை நிறம் கொண்ட விந்து என்பது இரத்தம் தான் . உடலில் உள்ள இரத்தம் தான் விந்தணுவாக வெளியேறுகிறது.
விந்தணு உற்பத்தி குறைதல் /விந்தணு இறந்து போதல். தை தான் ஆண்மையின்மை என்று கூறுகின்றனர்.
விந்தணு உற்பத்தி குறைந்தால் குழந்தை உருவாதல் தாமதமாகிறது.
விந்தணு இறந்து போனாலும் குழந்தை உருவாகாது.
விந்தணு உற்பத்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
நீச்சல் அடிக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும்.
உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது விந்தணு இறந்து விடுகிறது.
முருங்கை கீரையை நெய்யில் வறுத்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டும்.
இரும்பு சத்து அதிகம் உள்ளது. இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
நீங்கள் விதை வகையான உணவையும் எடுத்து கொள்ள வேண்டும்.
வெள்ளரி விதை
பூசணி விதை
அத்தி பழம்
கசகசா
பாதாம்
முந்திரி
பிஸ்தா
ஆலமர விதை
ஆரசமர விதை
கொட்டைபாக்கு
கொண்டை கடலை
பச்சை பயிறு முளை கட்டியது
தினை அரிசி
கம்பு
சிறு தானியம்
வாழை இலை சோறு
ஆட்டுகால் சூப்
இவற்றை தொடர் சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் சினை ஏற்படும். மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com