Breaking News :

Friday, April 19
.

பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்?


ப மிளகாயில் A C K வைட்டமின்கள் அடங்கி உள்ளது இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி, பல தொற்று நோய்களிலிருந்து நம்மை பாது காக்கிறது, இதில் கலோரி இல்லை உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புகினறவர்கள் இதை டையட்டில் சேர்த்துக் கொள்ளலாம், நாம் உண்ணும்  உணவை மிக எளிதாக ஜீரணிக்க உதவுகின்றது,

ப மிளகாய் உண்ணுவதன் மூலம் நம் உடலையும் மூளையையும் புத்துனர்ச்சி பெறச்செய்கிறது, 

தோளில் உண்டாகும் சரும வியாதிகளை குணப்படுத்தும், ப மளகாயில் ஆன்டி பாக்டிரியா பிராபர்டி இதில் உள்ளதால் தொற்று நோய்களிருந்து நம் உடலை பாதுகாக்கின்றது,

 புகைபிடிப்பதனால் உண்டாகும் புற்று நோயை வராமல் பாதுகாப்பதோடு, புகை பிடிக்க மறப்பதையும் ப மி உதவுகின்றது,

ஆண்களுக்கு வரக்கூடிய புரோஸ்டட் என்னும் புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது, 

பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்த இழப்பை சரி செய்வதோடு ரத்த சோகையை நீக்க வல்லது.

ப மிளகாயின் தீமைகள்:

மிளகாயின் விதையால் அல்சர் மற்றும் புற்று நோய் உண்டாக  காரணமாக உள்ளது. விதைகளை நீக்கி பயன்படுத்த வேண்டும், காய்ந்த மிளகாயை அரைப்பதற்கு முன் விதைகளை நீக்கி தணியா மிளகு இவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.