உட்கட்டாசனம், இது ரொம்ப சுலபமான ஆசனம் மாதிரி தெரியலாம்.
ஆனால், சற்றே கடினமாக தோன்றும்
தினமும் இந்த உட்கட்டாசனம், ஒவ்வொரு நிலையிலும்...வெறும் 30 வினாடிகள் செய்ங்க..போதும்
மறக்காம இந்த ஆசனங்களை செய்றதுக்கு முன்னாடி சூர்யநமஸ்கார் 5 செட் அல்லது 25 தோப்புக்கரணம் செய்துட்டு, பின்னர் உட்கட்டாசனங்களை செய்ங்க
மாற்று ஆசனமாக பாதஹஸ்தாசனம் செய்யலாம்.
முதுகெலும்பு பிரச்னை, மூட்டுவலி பிரச்னை உடையோர் தவிர்க்கவும்.