Breaking News :

Saturday, April 20
.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும் உணவுகள்


தேவையானவை

1.உலர் அத்திப்பழம் – 1/4 கிலோ
2.உலர் கருப்பு பேரீச்சம்பழம் – 1/4    கிலோ
3.உலர்ந்த கருப்பு திராட்சை – 1/4 கிலோ
4.தேன் – 1/4 லிட்டர்

செய்முறை

மேற்கூறிய பழங்களை உலர் பழங்களாக வாங்கி கொள்ளுங்கள்.
🍓முடிந்த அளவு தரம் அதிகமான உலர் பழங்களை வாங்கி கொள்ளுங்கள்.
🍓1/4 லி சுத்தமான தேனில் மேற் கூறிய அளவுள்ள பழங்களை பொடியாக நறுக்கி தேனில் ஊற வைக்கவும்.
🍓சுமார் 7 நாட்கள் வரை ஊறியதும் சாப்பிட தொடங்கலாம்.

#சாப்பிடும்_முறை

தினமும் இரவு 1 அல்லது 2 ஸ்பூன் அளவு நேரடியாக சாப்பிடவும் முடிந்தால் பால் குடித்தால் மிகவும் நல்லது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

#குறிப்பு 

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது.

#நன்மைகள்

1.ரத்தம் அதிகம் உற்பத்தி ஆகும்

2.ரத்த அணுக்கள் அதிகரிக்கும் 

3.உடல் பலம் பெறும்

4.தேகம் நிறம் மாறும்

5.உடல் எடை கூடும்

6.உடல் சோர்வு நீங்கும்

7.தூக்கம் அதிகரிக்கும்

8.நோய் எதிர்ப்பு சக்தி  அதிகமாகும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.