செரிமானத்துக்கு மலாசனம் யோகா

digestive-problem-malaasanam-yoga-tips
செரிமானத்துக்கு மலாசனம் யோகா

மலசனா இடுப்பு எலும்புகளை நெகிழ்வுறச் செய்து,திறக்க உதவும்.

 

கூடுதலாக, இது இடுப்பு மற்றும் உள் தொடைகளின் பகுதியை Stretch செய்யும். 

 

கீழ் உடலை முக்கியமாக STRETCH செய்வது நன்மை பயக்கும். 

 

 தொடை மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் Stiffness ஐ போக்கும்.

 

மலாசனா , செரிமானத்தைத் தூண்டுவதற்கும்,  குடல்களை அவற்றின் முழுத் திறனுடன் செயல்பட வைப்பதற்கும் முதன்மையான ஆசனம்  ஆகும்... .

 

தினமும் காலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை மலசனா செய்வது  பெருங்குடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற உதவும்.