Yoga: பின்புற வளைவாசனங்கள்(BACK BENDS),
பின்புற வளைவாசனங்கள்(BACK BENDS),
நாற்காலி உதவியுடன் கூடிய சில முன்னேற்பாடு பயிற்சிகள்
பயன்கள்
BACK BENDS முதுகெலும்பை நெகிழ்வுறச் செய்யும்
சிறுநீரக பிரச்சினைகள் வராமல் தடுக்கும்
தைரியம்,தன்னம்பிக்கை கூடும்
ஜீரண உறுப்புகள் புத்துணர்ச்சி பெறும்
தோள்பட்டை,மார்புக்கூடுகள் விரிவடைந்து நெகிழ்வுறும்
சைனஸ்,சளி தொந்தரவு,ஆஸ்த்துமா போன்ற பிரச்சினைகள்,Back Bend ஆசனங்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்
மகளிர்க்கு நீர்கட்டி மற்றும் கருப்பை சார்ந்த இதர பிரச்சினைகள் தீரும்.