ஜெம் வீரமணி: 500 கோடி பேரம்.. ஸ்டாலின் என்ன செய்தார்- சிடிஆர் கேள்வி!.
எள்ளின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?
மனிதன் பயன்படுத்திய எண்ணெய் எள். மனிதனின் எலும்பை வலுப்படுத்தும்.
நமது இரத்த அழுத்தத்தை சீராகும். இருதயம் பலத்தைப் பெரும்.
கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும்.நமக்கு ஏற்படும் மூட்டுவலி பிரசனைக்கு சிறந்த மருந்தாகும்.
நமக்கு ஏற்படும் முடி உதிர்வை குறைக்கும். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயை குழந்தைகள் மற்றும் பெண்கள் தினசரி பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
உணவில் எள்ளு உருண்டை, எள்ளு மாவு, எள்ளு சீடை என்று பலவிதமாக பயன்படுத்தி சாப்பிடலாம்.
தினசரி ஸ்நாக்ஸ் பட்டியலில் எள்ளு மிட்டாயையும் சேர்த்துக்கொள்ளலாம்.