தாய்ப்பால் சுரக்க உதவும் நூக்கல்
நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்கிறது.
சீரண சக்தியை அதிகரிக்கிறது.
மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவுகிறது.
நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.
SCROLL TO NEXT ARTICLE