Breaking News :

Monday, December 02
.

தி லெஜெண்ட் திரைப்படம் 5 மொழிகளில் வெளியீடு


சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள தி லெஜெண்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் இம்மாதம் 28-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தி லெஜெண்ட் திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.