Breaking News :

Friday, November 08
.

பிரபாஸ் நடிக்கும் படத்தில் ‘புஜ்ஜி’கார் விலை எத்தனை கோடி?


தமிழ்நாட்டில் வலம் வரும் பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி படத்தில் ‘புஜ்ஜி’ கார் விலை மட்டும் இத்தனை கோடியா?

புஜ்ஜி கார் விலை: சாத்தியமில்லாத ஒரு பிரம்மாண்ட காரை அதுவும் நிஜ சாலையில் ஓடக்கூடிய கண்டிஷன் உடன் உருவாக்கி உள்ளனர். சுமார் 2 ஆண்டுகள் இந்த ஒரு காரை மட்டும் உருவாக்கவே செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புஜ்ஜி காரின் விலை மட்டும் 8 கோடி ரூபாய் என்கின்றனர். படத்தில் நடித்த நடிகை திஷா பதானிக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்க மாட்டார்கள். தீபிகா படுகோன் மட்டும் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

திஷா பதானிக்கு வெறும் 4 கோடி ரூபாய் தான் சம்பளம் என கூறுகின்றனர். படத்தின் முக்கிய அங்கமாக பார்க்கப்படும் இந்த காருக்கு 8 கோடி ரூபாய் செலவில் உயிர் கொடுத்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.