Breaking News :

Monday, October 14
.

சந்திரமுகி 2 படத்தில் 5  கதாநாயகிகள்


நடிகர் திலகம் சிவாஜி நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் வாசு இயக்கத்தில் சந்திரமுகி என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பொதுவாக இதுபோன்ற ஹீட் கொடுத்த படங்கள் அனைத்தும் பாகம் 2, 3 4 என தொடர்ந்து வரும், அந்த வகையில் இந்தப் படத்தின் பாகம் 2 வை இயக்குநர் வாசு இயக்குகிறார். இ்ந்தப் படத்தில் நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கதாநாயக நடிக்கிறார். மேலும், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது.  மேலும், இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐந்து கதாநாயகிகளுடன் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படி யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.