Breaking News :

Monday, May 27
.

தனுஷ் நடிகர் சங்க புதிய கட்டிட பணிக்கு ஒரு கோடி நிதியுதவி


தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் திரு.தனுஷ் அவர்கள் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக  சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக   ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் பொருளாளர்  திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி S. முருகன் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

 

(M. நாசர்)

தலைவர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.