கார்த்தி நடிக்கும் 27வது படம்‘மெய்யழகன்’ First Look Poster!
ஜோதிகா - சூர்யா தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 27வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவிப்பு.

இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
SCROLL TO NEXT ARTICLE