தளபதி விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல்

kamala-theatre-owner-vishnu-kamal-met-actor-vijay-in-goat-movie-shooting
தளபதி விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல்

GOAT படப்பிடிப்பின் போது தளபதி விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல்.

'கில்லி' திரைப்பட ரீ-ரிலீசின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

'கில்லி' திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒன்ஸ்மோர் ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு, தளபதி விஜய் நன்றி தெரிவித்தார்.