நடிகர் சங்க கட்டடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

tvk-leader-and-actor-vijay-donate-1-crore-to-actors-association-buildings
நடிகர் சங்க கட்டடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நடிகர் சங்க கட்டுமானப் பணிகளுக்கான வைப்பு நிதியாக ரூ.1 கோடியை வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய்.

ஏற்கெனவே அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் ஆகியோர் ரூ.1 கோடி வைப்பு நிதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.