ரஜினிகாந்த் சங்கி கிடையாது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அப்பாவ சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும்.. இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியா இருந்தால் அவர் லால் சலாம் படத்துல நடச்சிருக்க மாட்டார்.
லால் சலாம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார்.
SCROLL TO NEXT ARTICLE