ஒய்.எஸ் ஆர். வரலாறு படம் டீசர் வெளியீடு

ysr-rajasekar-reddy-bio-pic-movie-part-2-teaser-released
ஒய்.எஸ் ஆர். வரலாறு படம் டீசர் வெளியீடு

ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் வரலாற்றை மையமாக வைத்து வெளியான யாத்ரா திரைப்படத்தின் 2ம் பாகத்தின் டீசர் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது.

இதன் 2ம் பாகத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.