செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் வேலைகளுக்கு முற்றுப்புள்ளி - சீனா அதிரடி தீர்ப்பு.
லெஜண்ட்’சரவணன் கலந்து கொண்டு நடிகர் பிரபு மகள் திருமணம்
இளைய திலகம் பிரபு அவர்களின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணவிழாவில் ‘லெஜண்ட்’சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்….
இதில், ரஜினி, விஜயகுமார், விஷால் என பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த திருமணத்திற்கு வந்த அனைவரைக்கும் நனது நன்றி தெரிவித்துள்ளனர் சிவாஜி குடும்பத்தினர்.
SCROLL TO NEXT ARTICLE