விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் - புகைப்படம் வெளியிட்ட குடும்பம்

vijayakanth-is-doing-well-photo-released-by-family

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அவரது மனைவி பிரேமலதா! 

 விரைவில் வீடு திரும்புவார் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பிரேமலதா வேண்டுகோள்!