22 வது திருமண நாளை கொண்டாடிய ரோபா சங்கர்
22 வது திருமண நாளை முன்னிட்டு திரையுலக ஜாம்பவான்கள் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரிடமும் ஆசி பெற்ற குடும்ப புகைப்படம்... மனைவிக்கு இருவரின் கையொப்பம் இட்ட புகைப்படத்தை பரிசாக கொடுத்தார் ரோபோ சங்கர்...
SCROLL TO NEXT ARTICLE